29.5 C
Jaffna
September 20, 2024

Tag : யாழில்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் ; வாகனம் எரிக்க 7 இலட்சம் – வெளிநாட்டு பெரியம்மாவின் லீலை

sumi
யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள இரண்டு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் டெங்கு தாண்டவம் கோவில் குருக்களின் மனைவி பலி

sumi
டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியான ஒரு பிள்ளையின் தாயான சங்கரி மகாலிங்க சிவக்குருக்கள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் வெகு தீவிர நிலையை அடைந்துள்ளது...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் ஏ.எல் பரீட்சை முடிந்தவுடன் மாணவனும் மாணவியும் ஓட்டம்!!

sumi
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் உயர்தர பரீட்சை முடிந்ததும், மாணவியுடன் தலைமறைவான இளைஞனை கடத்தி சித்திரவதை செய்து, கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகசநபர்கள் பலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களையும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் 14 சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பெரியப்பா கைது.

sumi
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதும் 8 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தையின் அண்ணா (பெரியப்பா) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை பலி..!

sumi
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் 16 வயது சிறுமியை கடத்திய 44 வயது மொட்டையன் சந்திரபிரகாஸ்!! பிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் !!

sumi
யாழ் ஆவரங்காலில் 16 வயதான பக்கத்து வீட்டு சிறுமியுடன் மாயமான 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது குடும்பஸ்தரை அவனது மனைவியின் உறவுகள் மற்றும் சிறுமியின் உறவுகள் கொலை செய்யும் வெறியில் தேடித் திரிவதாக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது!

sumi
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பிரபல மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது

sumi
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

sumi
யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்றால் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்குள் டெங்குத் தொற்றால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும். அச்சுவேலியைச் சேர்ந்த ர.சாரூரன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் ‘பட்டா’ வாகனத்துக்குள் 3 இளைஞர்களுடன் ஆடைகள் அற்ற நிலையில் பிடிபட்ட தாதிய மாணவி!!

sumi
யாழ் அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வானகம் ஒன்றின் உள்ளே முழு நிர்வாண நிலையில் 23 வயதான தாதிப் பயிற்சி மாணவியும் 3 இளைஞர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று அதிகாலை 1 மணியளவில்...