29.2 C
Jaffna
September 20, 2024

Tag : உயிரிழப்பு!

இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

sumi
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இன்று நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்ஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் பிற்பகல் 4.30 மணியளவில் நடந்துள்ளது. முறிகண்டியைச் சேர்ந்த 43 வயதான கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

உழுவு இயந்திர விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு !

sumi
அனலைதீவில் நேற்று புதன்கிழமை மாலை 5:00மணியளவில் உழவு இயந்திரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் சிவதர்சன் வயது 25 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சடலம் உடல்...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு

sumi
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வலிவடக்கு பிரதேசசபை சாரதி விபரீத முடிவால் உயிரிழப்பு; மல்லாகம் பகுதியில் இன்று காலை துயரம் !

sumi
மல்லாகம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை வலிவடக்கு பிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் வீட்டில் தீடிரென தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வீரரான...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

தேசிய வைத்திய சாலையில் காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு!

sumi
அதிக அளவு காபனீரொட்சைட் வாயுவை செலுத்தியதன் காரணமாக பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விரைவான அறிக்கையை கோரியுள்ளார். இந்தச் சம்பவம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

sumi
யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்றால் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்குள் டெங்குத் தொற்றால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும். அச்சுவேலியைச் சேர்ந்த ர.சாரூரன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் மாணவி உயிரிழப்பு – அதிகாரி விடுத்த பணிப்புரை..!

sumi
யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி, மருந்தின் ஒவ்வாமை காரணமாக...
உலக செய்திகள்கனடா செய்திகள்

கனடாவில் வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !

sumi
ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் . சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது . வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த சுரேஷ்வரன் சிந்துஜா வயது 37 என்ற...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் பல்கலை மாணவி உயிரிழப்பு – மருத்துவ அறிக்கையில் காரணம் வெளியானது !!

sumi
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25...
கனடா செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி மாலை சந்தை இளம் குடும்பத்தர் கனடாவில் உயிரிழப்பு .!

sumi
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட  இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ்...