28.7 C
Jaffna
November 10, 2024

Tag : உலக

Uncategorizedஉலக செய்திகள்

ஹங்கேரிய ஜனாதிபதி இராஜினாமா.!

sumi
ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அவரது தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேட்டலின்...
Uncategorizedஉலக செய்திகள்

மியன்மாரில் இராணுவசேவை கட்டாயம்.!

sumi
மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கு இராணுவ சேவையை கட்டாயமாக்குவதாக அந்நாட்டு இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட பெண்கள்...
Uncategorizedஉலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன் மரணம்.!

sumi
காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேலிய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹாமல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா நகரின் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது....
உலக செய்திகள்முக்கிய செய்திகள்

இம்ரான்கானுக்கு பிணை?

sumi
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் சிறையில் இருக்க வேண்டியுள்ளது. இம்ரான்...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்?

sumi
கருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ரஷ்ய “பொது போக்குவரத்துக் கப்பல்கள்” மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் முயற்சியை முறியடித்ததாக ரஷ்யா அறிவித்துளளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் “அரை நீரில் மூழ்கக்கூடிய கடற்படை ட்ரோன்களைப் பயன்படுத்தி...
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி

sumi
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தானில் கடந்த 8-ம் திகதி அந்நாட்டின் தேசிய அவைக்கும்(நாடாளுமன்றம்), மாகாண அவைகளுக்கும்(சட்டப்பேரவை)...
உலக செய்திகள்முக்கிய செய்திகள்

காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலை

sumi
காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுவதாக சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ”காசாவில் உள்ள ஒவ்வொரு நபரும் இப்போது பசியுடன் உள்ளனர், மேலும் மக்கள் தங்கள் அனைத்து...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

sumi
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று(08) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதன்போது எரிமலையில் இருந்த பாரிய அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறியுள்ளது. நெருப்பு குழம்புகள் குறித்த எரிமலையிலிருந்து சுமார்...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 66இலங்கையர்கள்

sumi
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு...
உலக செய்திகள்

ஐஸ்லாந்து – கிரின்டாவிக்கில் வெடித்து சிதறிய எரிமலை.!

sumi
ஐஸ்லாந்து – கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எரிமாலை குழம்புகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடியதாகவும்...