27.9 C
Jaffna
September 20, 2024

Tag : யாழ்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – இயக்குனர் செல்வமணி.!

sumi
மக்கள் சிறிய அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். அந்த அச்சம் உள்ளுக்குள் இருக்கின்றது. அந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசினுடைய வேலை என தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். யாழ்ப்பாணம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

திருநெல்வேலியில் புதிர்ப்பொங்கல்.!

sumi
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தைப்பூச தினத்தினை முன்னிட்டு புதிர் எடுக்கும் பொங்கல் விழா நிகழ்வு நேற்று (03.02.2024) சனசமூக நிலையத்தின் முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...
இலங்கை செய்திகள்குசும்புயாழ் செய்திகள்

தடை உத்தரவு கேட்ட போலிசார்!! மறுப்பு சொன்ன நீதிமன்று

sumi
இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதிய பொலிஸார் யாழ்ப்பாண நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை பெற முயற்சித்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரினால் அரசியல்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரியாழ் செய்திகள்

மது போதையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் கைது

sumi
யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ஏறி வைத்திய சாலைக்குள் உட்புகுந்த இருவரை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கெஹலிய கைது – வரவேற்கத்தக்கது..!!

sumi
முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்தது வரவேற்கத்தக்க விடயம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். இதே போன்று மக்களின் சொத்துகளை சூறையாடுகின்ற ஏனைய அமைச்சர்கள் மற்றும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

22 கைதிகள் – நாளை விடுதலை..!

sumi
நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில். நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 600  கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 22கைதிகள் விடுதலை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது – EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன்.!

sumi
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மிக விரைவில் இலங்கை வருவார் என்றும் இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே சாத்தியமாகிறது என ஈழ மக்கள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இடமாற்ற நடைமுறை இல்லையேல் தொழிற்சங்கப் போராட்டம்..!!!

sumi
கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின்இடமாற்றமானது வேதனையளிப்பதாக வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தின் தலைவர் தவராசா துசாந் தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை சிங்களவர்களிடம் தாரை வார்க்கப்பட்ட தினம் – சபா குகதாஸ்.!

sumi
ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெப்ரவரி 4ம் திகதி ஈழத்தமிழர்களைப் பொறுத்த...
Uncategorizedயாழ் செய்திகள்

நகைத் திருட்டு – இருவர் கைது.!

sumi
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக...