சற்று முன் கட்டைக் காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்கு வலை பறிமுதல்
கட்டைக்காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல் மருதங்கேணி பொலிசாரால் சற்றுமுன் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்காக வீட்டில் இருந்து கடற்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் குறித்த வலை...