26.7 C
Jaffna
November 15, 2024

Author : sumi

752 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

சிறுவர்களைச் சித்திரவதை செய்த சிறிலங்காப் புலனாய்வாளர்கள்!

sumi
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஏற்பாட்டில் கொண்டாடடப்பட்ட சுதந்திரதின நிகழ்வில், அப்பாவிச் சிறுவர்கள் வாயில் கம்பியேற்றி சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாகக் கடைப்பிடித்தனர். அந்தக்...
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

ஹெகலியவின் அமைச்சுப் பதவி பறிபோகின்றது!

sumi
கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் வசமுள்ள சுற்றாடல்துறை அமைச்சைப் பறித்தெடுத்து இன்னொருவருக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த மோசடியில்...
இலங்கை செய்திகள்

வவுனியாவில் மயங்கி வீழ்ந்த மாணவர்கள்!

sumi
வவுனியாவில் சுதந்திரதின நிகழ்வின் போது, மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 4 பேர் திடீரென மயங்கியுள்ளனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழா வவுனியா மாவட்டத்தில் நேற்றுக்...
மலையக செய்திகள்

மஸ்கெலியாவில் போதைப்பொருள் நிகழ்வு

sumi
சிறிலங்காவின் சுதந்திரதினமான நேற்று, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா வலய பொலிஸ் பிரிவில் உள்ள ஏ.ஸ்.பி.ஜயசிங்க தலைமையில், மஸ்கெலியா நகரில் உள்ள பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்...
இலங்கை செய்திகள்

ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார இந்தியாவுக்கு இன்று பயணம்

sumi
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் செல்கின்றனர். ‘எட்கா’ உடன்படிக்கையை நிறைவேற்ற மீண்டும் தயாராகிவரும் நிலையில், அதற்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வது சமூகப் பொறுப்பாகும் – யாழ்.அரச அதிபர்..!

sumi
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண் விரைய செலவினங்களை தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண...
Uncategorizedஇலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழரின் சுதந்திர நாள்! – பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு. !

sumi
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும்,...
Uncategorizedஇலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்முக்கிய செய்திகள்

கிளிநொச்சி போராட்டம் – கைதானோர் விடுதலை.!

sumi
சுதந்திர தினத்தை கரிநாளாக சித்த்திரித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி, போராட்டக்காரர்களால்...
Uncategorizedஇலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் போராட்டம்.!

sumi
சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப் பொருளில்  பொலிசாரின் பல தடைகளைத் தாண்டியும் நீதிமன்ற தடை உத்தரவை மீறியும், பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) பொதுமக்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – யாழிலும் முன்னெடுப்பு.!!

sumi
இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று, யாழ்ப்பாபத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டம், பதாகைகளைத் தாங்கிய ஊர்வலமாக யாழ்ப்பாண மாவட்டச்...