28.7 C
Jaffna
September 25, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அருட்தந்தை றமேஸ் அடிகளாருக்கு கலாநிதி பட்டம்

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை.  றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon  இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை நிறைவு செய்துள்ளதுடன் நேற்று  (21.08.2024) கொழும்பு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நெல்லியடியில் நபர் ஒருவர் மீது வாள்வெட்டு

User1
நேற்று இரவு 11.30 மணியளவில் நெல்லியடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மது போதையில் வந்த ஒருவர் அங்கு பெற்றோல் நிரப்பும் பணியில் ஈடுபட்ட ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனால்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கடற்படையின் சூட்டுப்பயிற்சி இடம்பெறுவதால் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

User1
யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது  இன்று (23)வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே  09°55’N,080°42E  ,09°55’N,080°36E,  09°51’N,080°42E, 09°51’N,080°36E, ஆகிய கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பலான p421...
உலக செய்திகள்

கமலா ஹரிஸ்தான் அமெரிக்க ஜனாதிபதி… தன் வாயால் ஒத்துக்கொண்ட ட்ரம்ப்?

User1
வாய் தவறி கமலா ஹரிஸை அமெரிக்க ஜனாதிபதி என்று கூறிவிட்டார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அதை இறுகப் பிடித்துக்கொண்ட இணையவாசிகள், ட்ரம்பை வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள்! தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய ட்ரம்ப், கமலா...
உலக செய்திகள்

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் குரங்கம்மை

User1
குரங்கம்மை (mpox) என்னும் வைரஸ் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அத்தொற்றால் அவதியுற்றுவரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளை தானமாக அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பிரான்சில் குரங்கம்மைக்கான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழை சேர்ந்த நால்வருக்கு தர்மபிரபாஸ்வர விருது

User1
தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீருடன் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும் தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர் கைது ; மட்டக்களப்பு ஏறாவூரில் சம்பவம் !

User1
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (21)...
கனடா செய்திகள்

கனடா வேண்டாம்… முடிவு செய்துள்ள சர்வதேச மாணவர்கள்

User1
கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான். அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள். இன்னொரு விடயம்,...
இந்திய செய்திகள்

அரசியலில் கலக்கப்போகும் நடிகர் விஜய்

User1
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த விஜயின் ரசிகர் மன்றம் தற்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது. அக்கட்சியானது ‘தமிழக...
உலக செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் போர்: சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா

User1
இஸ்ரேல் வசமிருக்கும் பகுதி ஒன்றின்மீது லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா இஸ்ரேல் கட்டுப்பாட்டிலிருக்கும் கோலன் குன்றுகள் மீது லெபனானை மையமாகக்...