29.7 C
Jaffna
September 25, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedஇலங்கை செய்திகள்

சுங்க வெளியேறும் வாசலில் வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி மரணம் !

User1
சுங்க வெளியேறும் வாசலில் நேற்று முன்தினத்திலிருந்து வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி நேற்று துறைமுக வளாகத்தில் தனது வாகனத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்த நபர் 60...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

அம்பாறை திருக்கோவிலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு !

User1
அம்பாறை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் இராணும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். கல்முனை பிராந்திய திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

உதவி ஆசிரியர்கள் நியமனம் – வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்கள் செய்ய முடியாது !

User1
ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பைசர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

158 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ் !

User1
இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (03) கொண்டாடப்படுகிறது. ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளின் சில செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்ச ஊழலில் கைது

User1
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று03 09 2024 லஞ்ச ஊலழ் ஆனைக் குழுவினர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வைத்து கைது....
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

என் மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார் டோனி – யுவராஜ் சிங் தந்தை ஆவேசம்!

User1
தன் மகன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையைமகேந்திர சிங்  டோனி அழித்துவிட்டதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். டோனி  தலைமையில் 2007...
உலக செய்திகள்

காசாவில் 6 பணயக்கைதிகள் கொலை எதிரொலி – எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம்

User1
டெல் அவிவ்: காசாவில் ஆறு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பதுளை பொது வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

User1
பதுளை பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பதுளை சிவில் அமைப்பினர்கள் இணைந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் பிற மருத்துவ உபகரணங்கள்...
Uncategorized

குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

User1
மழையுடனான வானிலை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.    இதன்படி, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீரின் அளவை விட நொடிக்கு 120 கன அளவு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பாணந்துறையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலம் உயிரிழப்பு

User1
பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று (03) காலை  உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் கிலோ நிறையுடைய இந்த திமிங்கிலம் கரையொதுங்கிய சில...