27.9 C
Jaffna
September 21, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி மரணம்.

User1
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, ஜே.ஆர்.எஸ்.  அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் புதன்கிழமை(6) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை(8) மாலை யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த புதன்கிழமை...
இலங்கை செய்திகள்

நாட்டில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

User1
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் இன்று சில இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் : வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

User1
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்: மூவர் கைது

User1
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து3 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள், நான்கு பெற்றோல் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால்...
இலங்கை செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மரியாதை

User1
தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

User1
(படங்கள் இணைப்பு) வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் (08/08/2024) நடைபெற்றது. கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி கொப்பேகடுவவின் நினைவேந்தல்!

User1
லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் 32 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் அராலித்துறையில் உள்ள கொப்பேகடுவவின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது டென்ஸில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயிரிழந்த முப்படையினருக்கும் அஞ்சலி...
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

User1
வாக்களிக்கும் போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அரியநேந்திரன் அவர்கள் அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி.

User1
முன்னாள் மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.அரியநேந்திரன் அவர்கள் அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. தமிழ் தேசிய ஆயுதப்போராட்ட தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் 2004 இல் புகுந்தவர். ஏற்கனவே நாம் அனைவரும் தெளிவாக உள்ளவாறு...
இலங்கை செய்திகள்

பாரிய நிதிமோசடி இன்னும் தீர்வில்லை: சாணக்கியன் கருத்து தெரிவிப்பு !

User1
கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நான் இந்த சபையில் முன்வைத்துள்ள...