28.3 C
Jaffna
September 23, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 47 பேர் காயம் !

User1
மொனராகலை பிபில நாகல பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தானது, நேற்று (05) இரவு 7.30 மணியளவில் பிபில...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு

User1
‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு குகதாசன் எம்.பி யை சந்தித்து பேச்சு

User1
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் (05) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை திருகோணமலையில் உள்ள தமிழரசுக் கட்சி மாவட்டப் பணிமனையில் சந்தித்தனர். ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்தது நாம் மட்டுமே- ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர 1

User1
நாட்டு மக்களுக்காக புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி சர்வஜன அதிகாரமென தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மீண்டும் தமது பழைய கொள்கைகளை பிரபலப்படுத்த முயற்சிப்பதாகவும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்று நண்பகல் 12.08 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் !

User1
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்ய தடை !

User1
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடை செய்யுமாறு பொலிஸாருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டது. இவ்வாறான தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய பொலிஸார் நடமாடும் ரோந்து பணியை முன்னெடுக்க...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சஜித் அரசியலுக்கு “குட் பை” சொல்ல வேண்டி வரும் !

User1
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கேஸ் சிலிண்டரை சுற்றி இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இன்னும் பல கட்சிகள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

A/L பரீட்சை விடைத்தாள் திருத்த விண்ணப்பம் கோரல் !

User1
கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் !

User1
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிமனையில் நேற்று...
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்: பிரதான பந்துவீச்சாளர்கள் விலகல்

User1
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட்...