26.8 C
Jaffna
November 15, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedஉலக செய்திகள்

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

User1
காசாவில் (Gaza) தொடரும் போரை விரைவில் நிறுத்த முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர்...
Uncategorized

சர்வதேச யானைகள் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

User1
சர்வதேச யானைகள் தினமான இன்று கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் யானைகளை பாதுகாப்போம் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின்...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

அயர்லாந்தின் சொந்த மண்ணில் இலகுவான வெற்றியை பதிவு செய்த இலங்கை மகளிர் அணி

User1
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை 07 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி...
இலங்கை செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

User1
கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் எதிர்ப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்திற்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சூரன்.ஏ.ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்க‌தி” நூல் வெளியீடு..! 

User1
எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் ” திரைக்கு வராத சங்கதி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில்  சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில்  மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.  இதில் வரவேற்பு உரையினை  பிரான்ஸ் TNTR  சர்வதேச ஊடகவியலாளர் திருமதி ரவிச்சந்திரன் ரவிசக்தி, நிகழ்த்தினார்.  அறிமுக உரையினை  “ஒருவன்” செய்தித்தள முகாமையாளர் அ.நிக்ஸன் நிகழ்த்தினார். வெளியீட்டு உரையினை ஜீவநதி, கடல் ஆகிய சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன் நிகழ்த்தியதை தொடர்ந்து  யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை தலைவர் திருமதி பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் நிகழ்த்தவுள்ளார். முதல் பிரதியினை புத்தக...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 

User1
எதிர்வரும் ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும் போது, வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். கண்டி (Kandy) மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா

User1
ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா நேற்று 11ஆம் திகதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் பிரதான பாதிரியார் தந்தை எட்வின் ருடிக்ரோ தலைமையில் இவ்வருட உற்சவம் இடம்பெற்றதுடன், தேவாலயத்தில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அரியநேந்திரனிடம் விளக்கம் கோரியுள்ள தமிழரசுக்கட்சி

User1
இலங்கை தமிழரசு கட்சியினுடைய (ITAK) மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் (Arianendran) கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒரு...
இலங்கை செய்திகள்

பதினாறு வயது சிறுவன் கடத்தல் ; ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது!

User1
பதினாறு வயது சிறுவனை காரில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் இருவரில்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

எமது கடற்படை கொள்ளையடிக்கவில்லை ; முடிந்தால் பாகிஸ்தான், சீனா எல்லைக்குள் சென்று சவால் விடுங்கள் பார்ப்போம் – சுப்பிரமணியம் சீற்றம்!

User1
இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் வந்து தங்களுடைய படகுகளில் இருக்கின்ற பொருட்கள் ஜி.பி.எஸ் போன்ற கருவிகளை கொள்ளையடித்து செல்வதாக இந்திய தரப்பினர் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இலங்கை கடற்படையை கடல் கொள்ளையர் என...