28.1 C
Jaffna
September 20, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

User1
தனிப்பட்ட காரணஙகளால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லையென்றும் அதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றியென்று தெரிவித்தும் தம்மிக்க பெரேரா எம்.பி , பொதுஜன பெரமுனவின் செயலருக்கு நேற்று எழுத்துமூலம் அறிவித்த நிலையில் அந்த இடத்திற்கு நாமல்...
இலங்கை செய்திகள்

இளம் ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு !

User1
ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியை தனது வீட்டின் அறையொன்றில் தூக்கிட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மெகொட...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

இலங்கை வீரர் தகுதி நீக்கம் : விதிமீறல் குற்றச்சாட்டு

User1
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் விதிமீறல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர், போட்டியை...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

விலகிய கமல்.. இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

User1
பிக் பாஸ் தமிழில் இதுவரை 7 சீசன்கள் நிறைவடைந்து இருக்கிறது. அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள்...
உலக செய்திகள்

இஸ்ரேலில் பணியாற்றுவோருக்கு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை !

User1
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மோதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, இலங்கையர் உட்பட இஸ்ரேலில் தொழில்புரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்த இஸ்ரேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில்...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாய் மரணம் விவகாரம் விசாரணை முடிவு

User1
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பட்டதாரியான இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு

User1
17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த ரக்வானை – அலவத்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த  மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து பிள்ளைகளைக்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை – ஏறாவூரில் சம்பவம் !

User1
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்சிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (06) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தற்போது வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பு !

User1
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போது வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த வகையில் பாடசாலைகளின்...
உலக செய்திகள்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தெரிவு

User1
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டாா். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத்...