27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

விலகிய கமல்.. இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

பிக் பாஸ் தமிழில் இதுவரை 7 சீசன்கள் நிறைவடைந்து இருக்கிறது. அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. அது வெறும் வதந்தி தானா அல்லது அவர்கள் பிக் பாஸ் தொகுத்து வழங்க வர வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Related posts

மீன்பிடி மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து

User1

பாகுபலியை மிஞ்சும் STR48!! இயக்குனர் சொன்ன தகவல்..

User1

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்தினார் அதானி !

User1

Leave a Comment