28 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

பாகுபலியை மிஞ்சும் STR48!! இயக்குனர் சொன்ன தகவல்..

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு தற்போது தக் லைப் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இப்படத்திற்கு பின்னர் சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ் டி ஆர் 48 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கலான் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய எஸ்எஸ்  மூர்த்தி, எஸ்டிஆர் 48 குறித்து பேசியுள்ளார்.  

அதில் அவர், எஸ் டி ஆர் 48 படம் கண்டிப்பாக சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் பாகுபலி படம் போல உருவாக உள்ளதாகவும்.

இந்த படம் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் சேர்ந்து இயக்கினால் அந்த படம் எப்படி இருக்குமோ அந்த வகையில் எஸ் டி ஆர் 48 படம் உருவாகி இருக்கிறது என்று மூர்த்தி கூறியுள்ளார்.

Related posts

பிக்பாஸ் ரச்சிதாவா இது.. சொகுசு பைக் ஓட்டி வேற லெவல் போட்டோஷூட்

User1

03 சீனப் போர்க்கப்பல்களும் இந்தியப் போர்க்கப்பல் ஒன்றும் கொழும்பில் !

User1

மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்… ஜோடியாகும் முன்னணி ஹீரோயின்!

User1

Leave a Comment