அருட்தந்தை றமேஸ் அடிகளாருக்கு கலாநிதி பட்டம்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை. றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை நிறைவு செய்துள்ளதுடன் நேற்று (21.08.2024) கொழும்பு...