27.1 C
Jaffna
November 13, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இந்திய செய்திகள்விபத்து செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்

User1
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் மோர்னி மோர்கல் (Morne Morkel ) நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரது பதவிக்காலம் செப்டம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இந்திய கிரிக்கெட்  கட்டுப்பாட்டு சபையின் செயலாளர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

User1
வங்கி சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நிதி மோசடிகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிம் அட்டைகள் மூலம் நடத்தப்படும் வங்கிப் பரிவர்த்தனைகளை (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் பயன்படுத்துமாறு...
Uncategorizedஇந்திய செய்திகள்

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது !!

User1
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையும் இன்று சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதற்கமைய...
இந்திய செய்திகள்யாழ் செய்திகள்

இராணுவத்தினருக்கு அஞ்சலி

User1
விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவாக பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987...
Uncategorized

யாழில் நடைபெற்ற இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு

User1
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை

User1
ஶ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த  12ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில், ஆச்சிரமத்தின் நாளாந்த  நிகழ்வாக, “பெரியபுராணம் காட்டும்  வாழ்வியல் “ என்ற...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நீர்வெறுப்பு நோயால் 11 பேர் பலி

User1
இந்த ஆண்டு நீர்வெறுப்பு நோய் (வெறிநாய்க்கடியால்) 11 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீர்வெறுப்பு நோய் பற்றிய மக்கள் அறியாமையாலேயே இவ்வாறான மரணங்கள் பதிவாவதாக அதன் சமூக வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஒன்லைன் ஊடாக பல தரப்பட்ட மோசடிகள் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் எச்சரிக்கை

User1
ஒன்லைன் ஊடாக பல தரப்பட்ட மோசடிகள் இடம் பெற்று வருகின்றமை யாவரும் அறிந்து விடயமே. நேற்று மஸ்கெலியா நகரில் பெறும் பாலான வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் தொலைபேசி ஊடாக அதிஷ்டம் கிட்டியுள்ளது என்று கூறி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சிலர் எனது கருத்தை திரிபுபடுத்துகிறார்கள் – மனோ எம்பி ஆதங்கம்

User1
தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியதற்கு  வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் பூரண உரிமை உண்டு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? ஜேவிபி சந்திரசேகரன் கேள்வி

User1
தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்...