27.9 C
Jaffna
September 21, 2024

Category : Uncategorized

Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக சந்திரிக்கா தெரிவிப்பு !

User1
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று அவர் விடுத்த விசேட அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால் மூல வாக்குகளிப்புக்கான இரண்டாம் நாள் இன்று !

User1
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் !

User1
ஜனாதிபதியினதும் அமைச்சரவினதும் விவேகம் அற்ற தீர்மானத்தால் கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு வழங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியிருக்கின்றது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன !

User1
”நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன எனவும், பொய்யான வாக்குறுதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும்” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ; ஒருவரை காணவில்லை!

User1
மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று புதன்கிழமை (04)...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

User1
இன்று புதன்கிழமை (செப்டெம்பர் 04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 294.4895 ரூபாவாகவும், விற்பனை விலை 303.7063 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்

User1
பகிரங்க சேவை ஆணைக்குழுவில்  உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விருப்புடைய தனிநபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறாக, பாராளுமன்ற உறுப்பினராக, மகாண சபை...
Uncategorized

நீரில் மூழ்கி 5 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு !

User1
படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகங்கொட பகுதியில் சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹகங்கொட அளுத்வல பிரதேசத்தில் வசிக்கும் 5 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த சிறுவனின் தந்தை கடை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

User1
பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு இருவரையும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

‘பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் அதிமுன்னுரிமை’

User1
இலங்கையின் உருக்குலைந்த பொருளாதாரத்தைச் சீர்செய்து நிலைப்படுத்துவதற்கும் இனவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்குமே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அதிமுன்னுரிமை கொடுத்துச் செயற்படும் என்று செப்டெம்பர்  21 ஜனாதிபதி தேர்தலின் முன்னரங்க வேட்பாளர்களில் ஒருவரான அநுரா குமாரா திசாநாயக்க...