28.2 C
Jaffna
September 20, 2024

Category : இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

உயிரிழந்த இந்திய கடற்றொழிலாளரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Nila
இராமேஸ்வரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் உயிரிழந்தவரும், உயிருடன் உள்ளவர்களும் நேற்று (3) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில்...
இந்திய செய்திகள்

இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்புக்கு மாலைதீவு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

Nila
பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் நாம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த இந்தியா அளித்துள்ள சலுகைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம் என்று மாலைதீவு ஜனாதிபதி மொஹம்மட் முய்சு குறிப்பிட்டுள்ளார். மாலைதீவின் சுதந்திர தின வைபவத்தில்...
இந்திய செய்திகள்

உலக புகழ்பெற்ற தலைவர்களில் முதலிடத்தை தக்க வைத்தார் மோடி

Nila
உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பில் இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை மோர்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது....
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்..! {படங்கள்}

sumi
ராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த   5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல்...
இந்திய செய்திகள்

மணிப்பூரில் வெடித்தது கலவரம்-இருவர் பலி-பலர் காயம்..!

sumi
மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னாரில் குளிர்சாதனபெட்டிகள் கையளிப்பு..! {படங்கள்}

sumi
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்  ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15-02-204) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட...
இந்திய செய்திகள்உலக செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு..!

sumi
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான் மேடியோவில் செவ்வாய்க்கிழமை (13) அவர்களது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்

உலகம் முழுவதும் செயலிழந்த பேஸ்புக்..!

sumi
உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனம் பெரிய செயலிழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் பயனர்கள் X தளத்தில் எழுதியுள்ளனர். செயலிழப்பு குறித்து டவுன் டிடெக்டரில் 2,000க்கும் மேற்பட்ட அறிக்கைகள் காணப்பட்டதுடன், சுமார் ஒரு...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்..!

sumi
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
Uncategorizedஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

இந்திய இலங்கை உறவுக்கு சீனா தடையல்ல.!

sumi
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது நாட்டிற்கு வழங்கிய பொருளாதார ஆதரவுக்காகவும் அவர் இந்தியாவுக்கு...