தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமான முறையில்
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (05) காலை 8:30 மணிக்கு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ. ஸ்ரீபதி முன்னிலையில்...