25.7 C
Jaffna
November 15, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் வடமராட்சி கிழக்கில் தீவிரம்

User1
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான பிரச்சார நடவடிக்கை வடமராட்சி கிழக்கிலும் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென கட்சி ஒன்றின் தலைவரால் உத்தரவு?

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை மீண்டும் தலை தூக்கியதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத சுருக்குவலைகள் பறிமுதல்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

User1
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

வரலாற்றில் பதிவாகும் வகையில் அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள அதிகரிப்பு

User1
உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து  அமைச்சர்...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னாரில் கவனிப்பார் அற்று இருக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத்தூபி

User1
மன்னார் (Mannar) நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந் துறவியான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி காகங்களின் எச்சத்தினால் அசுத்தம் செய்யப்பட்டு கவனிப்பாரின்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.  தமிழ்த் தூது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

User1
இணைய மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக மியன்மாருக்கு (Myanmar) கடத்தப்பட்ட இருபது (20)  இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்டுள்ளது.  குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முறையான வேலை வாய்ப்புகள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர்

User1
நியூசிலாந்து (New Zealand) அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் (Rangana Herath) நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியாவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

உலக வரலாற்றில் சாதனை படைத்த ரணில்: ராஜித பெருமிதம்

User1
ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக  ரணில் விக்ரமசிங்க கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தாய்லாந்தை போல இலங்கையிலும் ஆயுர்வேத சிகிச்சை: ரணில் ஆரூடம்

User1
தாய்லாந்தை போல இலங்கையிலும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயுர்வேத சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

போலியான அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள் குறித்து எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

User1
சமூக ஊடகங்களில் போலியான அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள் பரவுவதை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (பெஃப்ரல்) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில்...