27.7 C
Jaffna
September 22, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி

sumi
மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....
இலங்கை செய்திகள்

ராமர் கோயிலுக்கு நாமல் பயணம்

sumi
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்வதற்காக தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவரது பயணத்தின் சிறப்பம்சமாக நாளை 9ஆம் திகதி மாலை ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம்...
இலங்கை செய்திகள்

சஜித்தைக் கொல்ல சதி!

sumi
எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் இன்று (8) தெரிவித்தார். சஜித்...
இலங்கை செய்திகள்

கெஹலியவுக்கு ஒட்சிசன்!

sumi
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு மருந்துகளுக்கு அப்பால் ஒட்சிசனும் வழங்கப்படுகின்றது என சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்: “கெஹலியவின்...
இலங்கை செய்திகள்

கத்தியால் கழுத்தை அறுத்தவர் வைத்தியசாலையில்!

sumi
தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவமொன்று குருநாகலில் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனைக்கு (ஐஸ் மற்றும் ஹெரோய்ன்) அடிமையாகி இருந்த நபர் ஒருவர் குருநாகல் பஸ் நிலையத்தில் கத்தியால்...
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல்லை விற்க முயன்றோர் கைது

sumi
ரூ.370 மில்லியன் பெறுமதியான இரண்டு நீல நிற மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயற்சித்த பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...
இலங்கை செய்திகள்

பெண் வைத்தியர் மீது துஷ்பிரயோகம்; சக வைத்தியர் கைது!

sumi
மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க மாவட்ட...
இலங்கை செய்திகள்

19 தமிழக மீனவர்கள் நெடுந்தீவுக் கடலில் கைது!

sumi
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்....
இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியா பயணமானார் ரணில்

sumi
07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுள்ளார். இந்த மாநாடு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் 09 முதல் 10 வரை நடைபெற உள்ளது....
இலங்கை செய்திகள்

எத்தியோப்பியப் பெண் கண்டியில் கைது

sumi
இலங்கையில் ஆணொருவரைத் திருமணம் செய்து கொண்டு விசா இன்றி தந்தையுடன் தங்கியிருந்த எத்தியோப்பிய பெண், கண்டி சுற்றுலாத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில்...