26.8 C
Jaffna
November 13, 2024

Category : உலக செய்திகள்

உலக செய்திகள்

ஆபிரிக்காவிற்கு சென்றடைந்த குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதி

User1
குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதியை ஆபிரிக்காவில் காங்கோவிற்கு சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டென்மார்க் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கையிருப்பில் 100,000 தடுப்பூசிகள் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனம்...
Uncategorizedஉலக செய்திகள்

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி சூறாவளி : பாடசாலைகளுக்கு பூட்டு, விமான சேவைகள் இரத்து

User1
தென் சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த யாகி சூறாவளி நகர்வதால் வெள்ளிக்கிழமை (06) பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாடசாலைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளதோடு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆசியாவைத்...
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

வரலாற்றுச் சாதனை படைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

User1
அவுஸ்திரேலிய அணி 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ரி20 போட்டி நேற்று (04) நடைபெற்றது. இதன்போது நாணய சுழற்சியில் வென்ற...
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

பெட்ரோல் ஊற்றி கொழுத்திய முன்னாள் காதலன் ; உகண்டாவில் ஒலிம்பிக் வீராங்கனை பலி

User1
முன்னாள் காதலனால்  தீமூட்டி எரிக்கப்பட்ட உகண்டாவின் ஒலிம்பிக்கின் தடகளவீராங்கனை ரெபேக்கா செப்டகி உயிரிழந்துள்ளார்.  பரிஸ் ஒலிம்பிக்கில் மரதன் ஓட்டபோட்டியில் உகண்டாவை பிரதிநிதித்துவம் செய்த செப்டகி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் காதலனால் தீமூட்டி எரிக்கப்பட்டார் என பொலிஸார்...
உலக செய்திகள்

ஜேர்மனியில் இஸ்ரேலின் துணைதூதரகத்திற்கு வெளியே சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

User1
ஜேர்மனியின் மியுனிச் நகரில் உள்ள இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் மீது ஜேர்மனி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலின் துணைதூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ள பகுதியில் இந்த...
உலக செய்திகள்

இந்தியாவின் “தரங் சக்தி” பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்பு

User1
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் இந்திய விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட “தரங் சக்தி” வான் போர் பயிற்சியில் இணைந்தது.  மேலும் இந்த பயிற்சியில்  11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 விமானங்கள் பங்கேற்றன....
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 

User1
கம்போடியாவுக்கு எதிரான AFC ஆசிய கிண்ண சவூதி அரேபியா 2027 தகுதிகாண் போட்டியில் முழுமையாக எதிர்த்தாடும் உத்தியுடன் விளையாடி வெற்றிபெறுவதே இலங்கை அணியின் குறிக்கோள் என இலங்கை கால்பந்தாட்ட அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுநர்...
உலக செய்திகள்

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய அதிகாரிகள்

User1
வடகொரியாவில் 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு காரணமான மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங்அன் உத்தரவிட்டுள்ளார் என நியுயோர்க் போஸ்ட்செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் கடந்த...
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – 14வயது சிறுவன் கைது

User1
அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 14 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். பரோ கவுண்டியின் வின்டெரில் உள்ள அப்பலச்சீ பாடசாலையில்...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.

User1
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஸ்யாவின் நிலைப்பாட்டை இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன்மீண்டும்...