26.3 C
Jaffna
November 14, 2024

Category : நாட்டு நடப்புக்கள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமைச்சரவை தீர்மானங்கள்

User1
தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராகநடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம் ஏஎல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சுங்க வெளியேறும் வாசலில் வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி மரணம் !

User1
சுங்க வெளியேறும் வாசலில் நேற்று முன்தினத்திலிருந்து வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி நேற்று துறைமுக வளாகத்தில் தனது வாகனத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்த நபர் 60...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

விவசாயக் கடன்கள் தொடர்பாக அரசாங்கத்தின் அதிரடித் தீர்மானம்

User1
விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. குறித்த தீர்மானம் இன்றையதினம் (03.09.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு விவசாய சங்கத்தினரும் விடுத்த கோரிக்கைகளிற்கு அமையவே இந்தத் தீர்மானம்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு

User1
மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு சம்பவம் தொடர்பில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் டி தேனபந்து தேடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளார்....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு !

User1
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருள் பறிமுதல் !

User1
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருளை கியூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர் . இதன் இந்திய மதிப்பு 29...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அக்கரைப்பற்று, நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் பிபிலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் !

User1
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

எங்களை அழிக்க எமது தலைவர்களே போதும்: தமிழரசு கட்சி மீது விமர்சனம்

User1
எங்களை அழிப்பதற்கு சிங்களவர்கள் தேவையில்லை, எமது தலைவர்களே போதும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றையதினம் (01.09.2024) நிறைவேற்றப்பட்ட தமிழரசுக் கட்சியின் தீர்மானம் குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்றைய வானிலை

User1
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு !

User1
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தனியார்...