29.5 C
Jaffna
September 20, 2024

Category : மட்டக்களப்பு செய்திகள்

இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

வாழைச்சேனையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு !

User1
வாழைச்சேனை  கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்  தெரிவித்தனர். மாவடிவேம்பைச் சேர்ந்த (62) வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான மா.சுப்பிரமணியம்...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

கோர விபத்து : மட்டக்களப்பு – காத்தான்குடி வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி !

User1
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று (13) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்யாழ் செய்திகள்

கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது – சுகாஸ் தெரிவிப்பு!

User1
கிழக்கின் முதுசமும் தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அடாவடிகளை வன்மையாகக் கண்டிப்பதோடு ஆலயச் செயற்பாடுகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமென்று...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்

User1
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து இருவர் படுகாயம்டைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (12.08.2024) மாலை வேளை இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிகுடி நோக்கி...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ் சாரதி தொடர்பில் வாழைச்சேனை  பொலிஸில் முறைப்பாடு..

User1
ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ் மீது குறித்த ஆசிரியர்   வாழைச்சேனை  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கல்முனை – யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முதலிடம் பெற்றமைக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

User1
(படங்கள் இணைப்பு) சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சுகவனிதையர் சிகிச்சை சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் அதி உயர் தரக்கணிப்பில் புத்தாக்கம் படைப்பாற்றல் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய பிரிவுகளில் சிறப்பான சேவையினை...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் கிளைமோர் ரக வெடிபொருள் மீட்பு !

User1
மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் ஓரமாக கிடந்த கிளைமோர் ரக வெடிப் பொருளை சந்திவெளி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (8) காலை மீட்டுள்ளதாக தெரிவித்தனர். மர்மப் வெடிப் பொருளொன்று வீதியின் ஓரத்திலுள்ள புற்தரையில்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்யாழ் செய்திகள்

எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம் 

User1
பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

User1
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் கௌரவ வியாழேந்திரன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க ஆகியோர் மட்டக்களப்பு மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூகங்களுடன் கலந்துரையாடினர். மட்டக்களப்பு...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்விபத்து செய்திகள்

தமிழர் பகுதியில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-பயணிகளின் கதி..!{படங்கள்}

sumi
  மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. EP YM...