27.6 C
Jaffna
November 14, 2024

Category : மலையக செய்திகள்

இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்ட தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும கொடுப்பனவுகள் !

User1
மலையக பெருந்தோட்ட பகுதியில் லயன் வீடுகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வேலைத் திட்டத்தில் உள்வாங்குவதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது. லயன் வீடுகளில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை தனித்தனியே, இந்தத்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

1700 ரூபாய் சம்பள விவகாரம்: மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

User1
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும், உற்பத்தி...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

பாலஸ்தீன தூதுருக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் விசேட சந்திப்பு

User1
தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிற்கு திரும்பியுள்ள இலங்கைக்கான பாலஸ்தீன தூதுருக்கும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

சொன்னதை சாதித்துக் காட்டிய ஜீவன்!

User1
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார். எதிர்த்தரப்பினரின் பலதரப்பட்ட விமர்சனங்கள்,...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா

User1
ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா நேற்று 11ஆம் திகதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் பிரதான பாதிரியார் தந்தை எட்வின் ருடிக்ரோ தலைமையில் இவ்வருட உற்சவம் இடம்பெற்றதுடன், தேவாலயத்தில்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

User1
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின் போது...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

விரைவில் கூடவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை

User1
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

நுநு/கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தமிழ் தின போட்டியில் முதலாமிடம்

User1
நுநு/கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை தமிழ்மொழித்தின வலயமட்டப் போட்டிகளில் பங்குபற்றி நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம் .5 போட்டிகளில் பங்கேற்று 3 இடங்களை தனதாக்கி கொண்டது. அவற்றுள்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு: ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

User1
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்குவதற்கு 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்விபத்து செய்திகள்

சற்று முன் கோர விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

User1
(படங்கள் இணைப்பு) மஸ்கெலியா நகரில் இருந்து மரே தோட்ட வலதள பிரிவுக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அதி வேக காரணமாக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் முன்னாள் வந்த வாகனத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டி...