29.5 C
Jaffna
September 20, 2024

Category : மலையக செய்திகள்

இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை குறித்து வெளியான தகவல்

User1
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டி பரீட்சை இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு தமிழ் வேட்பாளர்

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் களமிறங்கவுள்ளார். இதன்படி திலகராஜ், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் நேற்று செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

கண்டி நகர எல்லைக்குள் 11 நாட்கள் இறைச்சி மதுபான கடைகள் பூட்டு : வெளியான அறிவிப்பு

User1
கண்டி (Kandy) எசல பெரஹராவை முன்னிட்டு நாளை (10) முதல் பதினொரு நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலும் மற்றும் அதனைச் அண்மித்துள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. பெரஹரா வீதி...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஹட்டன், நோர்வூட் பகுதியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

User1
ஹட்டன், நோர்வூட் பகுதியில் மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விறகு கொட்டகையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இச் சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கல் தோட்டத்தைச் சேர்ந்த ஹட்டன்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் திட்டமிட்டு செயல்படுகிறார்: கணபதி கனகராஜ் கருத்து

User1
மலையக மக்கள் இந்த நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு நிகராக வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் திட்டமிட்டு செயல்படுகிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

 நுவரெலியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திடீர் மரணம்

User1
நுவரெலியாவில் இருந்து பெந்தொட்டை நோக்கி வேனில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர்,...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

முக்கிய தீர்மானங்களுடன் கூடவுள்ள மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை

User1
மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை இம்மாதம் 10ம் திகதி தலவாக்கலை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் கூடவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளரும்,கவுன்சில் உறுப்பினரும்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல்பீட உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

திறைசேரி செயலாளருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

User1
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் திரு.ஸ்ரீவர்தனவுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட சமூகத்தினரை உள்வாங்கக்கூடிய ஏனைய...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலையகத்திலும் கோர விபத்து-நடு வீதியில் குத்துகரணம் போட்ட லொறி..!

sumi
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று  வெள்ளிக்கிழமை (16)  விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – கண்டி  பிரதான வீதியில் கொண்டக்கலை பகுதியில் வைத்து லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலையக மக்கள் ஈழத்தையோ ஆயுதங்களையோ ஒரு போதும் நேசிக்கவில்லை-அவர்கள் என்றும் இலங்கையர்களே..!

sumi
பெருந்தோட்ட மக்கள் தமிழீழத்தை கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளை பகுதி பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தாலும்...