29.5 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் 16 வயது சிறுமியை கடத்திய 44 வயது மொட்டையன் சந்திரபிரகாஸ்!! பிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் !!

sumi
யாழ் ஆவரங்காலில் 16 வயதான பக்கத்து வீட்டு சிறுமியுடன் மாயமான 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது குடும்பஸ்தரை அவனது மனைவியின் உறவுகள் மற்றும் சிறுமியின் உறவுகள் கொலை செய்யும் வெறியில் தேடித் திரிவதாக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது!

sumi
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பிரபல மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட...
யாழ் செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

அகிலத் திருநாயகிக்கும் கௌரவிப்பு

sumi
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது !!!

sumi
தேன் விற்பனையில் ஈடுபடுவது போல திருவிளையாடல் செய்து மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் நேற்றையதினம் (04) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தொண்டமானாறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

8 தடவை தோல்வியடைந்த பெண்; ஒன்பதாவது முறை பிறந்த குழந்தை.. புது வருடத்தின் ஆரம்பத்தில் மகிழ்ச்சியில் வைத்தியர்கள்

sumi
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார். 24 வயதான மேற்படி தாயார், திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வலிவடக்கு பிரதேசசபை சாரதி விபரீத முடிவால் உயிரிழப்பு; மல்லாகம் பகுதியில் இன்று காலை துயரம் !

sumi
மல்லாகம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை வலிவடக்கு பிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் வீட்டில் தீடிரென தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வீரரான...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது

sumi
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் வேலணை மகாவித்தியாலய மாணவி கிருஷா தவறான முடிவு எடுத்து மரணம்!

sumi
புங்குடுதீவு இறும்பிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட, வேலணை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 19 வயதான உயர்தர வகுப்பு வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவி வசந்தராஜா கிருஷா தவறான முடிவு எடுத்து பலியாகியுள்ளார். இதற்கான...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கடற்கரையில் பரபரப்பு!

sumi
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அலையினால் அடித்து வரப்பட்ட சமய வழிபாட்டுடன் தொடர்புடைய மிதக்கும் அமைப்பொன்று கரையொதுங்கியுள்ளது. இது மத வழிபாட்டு அமைப்பாக இருக்கலாம் என்ற குறிப்பிடப்படுகிறது. தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து இந்த மிதக்கும் அமைப்பு அடித்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

sumi
யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்றால் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்குள் டெங்குத் தொற்றால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும். அச்சுவேலியைச் சேர்ந்த ர.சாரூரன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்....