27.8 C
Jaffna
September 21, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அராலியில் கடைக்கு முன்னால் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்!

User1
நேற்றிரவு அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த குழுவுக்கும் அவ்விடத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் தமிழ் பொது வேட்பாளரின் பெயர் அறிவிப்பு

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளரின் பெயர் வியாழக்கிழமை (08) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் வேட்பாளர்களுக்கான இறுதிப் பட்டியலில் இருக்கும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து தடை

User1
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு (08.08.2024) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. குறித்த வீதித் தடை செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கோண்டாவிலில் விஜயதாஸ ராஜபக்சே

User1
யாழ்ப்பாணத்திற்கு 07.08.2024 விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்சே பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் போது கோண்டாவில் பகுதியில் BCS மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சட்டவிரோத தொழிலாளர் ஒருவர் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இருந்து சற்றுமுன் சட்டவிரோத தொழிலாளர் ஒருவர் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி பெருமளவான மீன்களை பிடிக்கும் காணொளியை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தொடர்ச்சியாக சட்டவிரோத சுருக்குவலை...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

User1
காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் – நாகை கப்பல் சேவையானது அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை…!

User1
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டமனாறு  செல்வச் சந்நிதியான்  ஆலய பெருந் திருவிழாவை முன்னிட்டு 4 ம் திருவிழாவான இன்று சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் பெருந்யிருவுழாக்கால நாளாந்த ...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

User1
புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது. குறித்த மகோற்சவ பெருவிழா நாளை(08.08.2024) மாலை 4.30 மணியளவில் வைரவர் உற்சவத்துடன் ஆரம்பமாகவுள்ளது....
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை

User1
சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாள்தோறும் பிற்பகலில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு குறித்த பகுதி மக்கள்  கோரிக்கை

User1
கௌதாரிமுனை பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு குறித்த பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்....