27.9 C
Jaffna
September 22, 2024

Month : September 2024

இந்திய செய்திகள்

லக்னோ கட்டிட விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

User1
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று...
உலக செய்திகள்

சிரியாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் விமானதாக்குதல் – ஐவர் பலி

User1
சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர் என சிரிய அரச ஊடகமான சனா தெரிவித்துள்ளது. சிரியாவின் மத்திய பகுதியில் பல வெடிப்புச்சத்தங்களும், வான்பாதுகாப்பு பொறிமுறைகள் இயக்கப்படும் சத்தங்களும் கேட்டதாக...
உலக செய்திகள்

நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது – 48 பேர் பலி

User1
நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வாகனமொன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்திலுள்ள அகெயி நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அங்குள்ள நெடுஞ்சாலையில் எரிபொருளை...
உலக செய்திகள்

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்

User1
புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

ஜா எலயில் கோர விபத்து

User1
ஜாஎல பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் புத்தளத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது ரயில் கடவையில் உள்ள...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள் உணர வேண்டும் – திருகோணமலையில் ரிஷாட்!

User1
அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவை

User1
லண்டன் கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றிபெறும் முனைப்புடன் 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 3ஆம் நாள் ஆட்டம் போதிய...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது !

User1
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் சனிக்கிழமை (07) மாலை கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி விஜயம் !

User1
‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காத்தான்குடி – 05இல் அமைந்துள்ள பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இன்று (08) முற்பகல் விஜயம் செய்தார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாகனங்களை அடித்து உடைத்து தீ வைத்து தப்பிச்சென்ற கும்பல் – பெண் காயம் !

User1
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலொன்றினால் வேன் மற்றும் கார் சனிக்கிழமை (7) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய்...