27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

இறக்குமதிக்கு அனுமதி! இஞ்சியின் விலையில் பாரிய வீழ்ச்சி

இஞ்சி இறக்குமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இதன்காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக இஞ்சி விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த காலத்தில் சந்தையில் ஒரு கிலோ கிராம் இஞ்சியின் விலை 3,000 ரூபாவாக உயர்ந்து காணப்பட்டது.

இந்தநிலையில், தற்போது ஒரு கிலோகிராம் இஞ்சி 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், விலையை கட்டுப்படுத்தும் வகையில் 3000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட NPP சார்பில் அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் கட்டுப்பணம் செலுத்தினார்.

User1

இறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி மீனவர்கள் போராட்டம்.!

sumi

தெற்கு அதிவேக வீதியில் லொறி கவிழ்ந்து விபத்து 

User1

Leave a Comment