27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் 

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (26) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,188 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 201,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 23,300 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 186,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பிக்கு கொலை – கைக்குண்டுடன் ஒருவர் கைது

sumi

வெவ்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

User1

733 சந்தேகநபர்கள் ‘யுக்தியவில்’ கைது

sumi

Leave a Comment