27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை

இயந்திர நாற்று நடுகை மற்றும் பரசூட் முறை மூலமான நடுகை இரண்டையும் தனது வயலில் விவசாயத் திணைக்களம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம் ,கமல சேவை திணைக்களம், என்பனவற்றுடன் இணைந்து திறம்பட செய்கை செய்த முன்னோடி விவசாயி குணா அவர்களின் வயலில் மேற்படி அறுவடை விழா இடம் பெற்றது .

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி, மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் பா.தேவரதன் ,யாழ் பல்கலைக்கழக விவசாய பீட வருகைதரு விரிவுரையாளர் மகேஸ்வரன் ரஜீதன் ,உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

விசேடமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பயிரியல் மாணவர்கள் இருவரின் ஆராய்ச்சி வயலாக மேற்படி வயல் இருப்பது குறிப்பிடத்தக்கது

Related posts

மலையகத்தில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்-பலதடவை துஷ்பிரயோகம் செய்த 60வயது நபர்..!

sumi

கோர விபத்து: கொழும்பு நோக்கிப்பயணித்த பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு

User1

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுக்க விருக்கும் மாணவர்கள் பற்றிய எச்சரிக்கை

User1

Leave a Comment