27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : வாக்களிக்க எத்தனைப் பேர் இலங்கை வருவர்? 

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்குகள் 1 கோடியே 71 இலட்சம் ஆக உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இம்முறை 11 இலட்சம் மேலதிக வாக்காளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஆனால், பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் 16 இலட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை முக்கிய விடயம். 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க  இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கை வந்திருந்தமை முக்கிய விடயம். ஆனால் இம்முறை தேர்தலில் வாக்களிக்க வருகை தருவோர் மிகவும் குறைவாகவே இருப்பர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சற்று முன் கட்டைக் காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்கு வலை பறிமுதல்

Thinakaran

மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது !!!

sumi

கடன்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு.!

sumi

Leave a Comment