29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகா வித்தியாலய மாணவன் மாகாண மட்டத்தில் இரண்டாமிடம்

ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகா வித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் முனீர் என்ற மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தல் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும்,மூதூர் வலயத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எம்.நௌபீக் தெரிவித்தார்.

மாணவனுக்கும் பயிற்றுவித்து அழைத்துச் சென்றுள்ள விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆர்.றிபாய், சுகாதார பாட ஆசிரியர்களான U.தர்சா, M.S.M.I.ஜெம்சீல், வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், உடற்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஊக்கப்படுத்திய ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கும் ஊர் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Related posts

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டிகளில் வவுனியா சைவப்பிரகாச சாதனை!

User1

செல்வம் எம்.பி.யின் தாயார் காலமானார்

sumi

யாழ்.பல்கலை மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!

sumi

Leave a Comment