28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் கோர விபத்து : டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி !

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே உயிரிந்துள்ளார்.

கொக்குவில், ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த மாணவி மீது டிப்பர் மோதியது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார்

Related posts

கற்பிட்டியில் பெண் கிராம உத்தியோகத்தரை வீடு புகுந்து நாசம் செய்ய முயற்சித்த கிராம உத்தியோகத்தர்..!

sumi

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்?

sumi

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு

User1

Leave a Comment