28 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்கனடா செய்திகள்

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.

பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

கமலா ஹரிஸின் தாத்தா குறித்து அவர் வெளியிட்ட கருத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

User1

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியை ‘வெற்றி நடை’யாக கருதுகிறாராம் நடப்பு சம்பியன் கோக்கோ கோவ்

User1

ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்த 2 புலம்பெயர்ந்தவர்கள் பலி

User1

Leave a Comment