28 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

உலகின் மிக வயதான பூனை உயிரிழந்தது

உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்தது

இந்தாண்டு ஜூன் 1 ஆம் திகதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது. 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது.

33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

700 ஆண்டுகள் பழமையான முட்டையில் மஞ்சள் கரு-வியப்பில் மூழ்கிய ஆய்வாளர்கள்..!

sumi

டெலிகிராம் தலைவர் பாரிஸில் கைதானார்

User1

நியூசிலாந்திற்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

User1

Leave a Comment