29.2 C
Jaffna
September 20, 2024

Tag : ஏனையவை

Uncategorizedஇலங்கை செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள்- முல்லையில் முன்னணி ஆர்ப்பாட்டம்.!

sumi
இலங்கையின் சுதந்திரநாளை தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இவ்வார்ப்பாட்டமானது தமிழ்த்தேசிய...
Uncategorizedஇலங்கை செய்திகள்வீடியோ செய்திகள்

மஸ்கெலியாவில் – போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு.!

sumi
இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பீ, எம், டி, கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,...
Uncategorizedஇலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு..!

sumi
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின   நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும், மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது....
Uncategorized

மெத்யூஸ், சந்திமால் அபார ஆட்டம்- இலங்கை அணி பலமான நிலையில்!

sumi
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது. போட்டியின் 2ஆம் நாளான இன்று...
Uncategorizedஇலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

சாந்தனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி!

sumi
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய...
Uncategorizedயாழ் செய்திகள்

நகைத் திருட்டு – இருவர் கைது.!

sumi
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

sumi
2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை இன்று வெள்ளிக்கிழமை (02) பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. வெட்டுப்புள்ளி முடிவுகளை www.doenets.lk...
Uncategorized

எதிர்வரும் திங்கள் கிழமை (05)  பொது விடுமுறை இல்லை

sumi
இலங்கையின் 76 சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ள நிலையில் அடுத்த நாளான திங்கள் கிழமை (05)  பொது விடுமுறை வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டின் 76 ஆவது...
Uncategorizedயாழ் செய்திகள்

பெப். 4 பேரணிக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு.!

sumi
பெப்ரவரி 4ம் நாள்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு  எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று அந்தக் கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே...