28.1 C
Jaffna
September 20, 2024

Tag : இலங்கை

இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை அகழ்வதா? பெப்ரவரி 22 இல் நீதிமன்றம் முடிவெடுக்கும்

sumi
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் இனங்காணப்பட்டிருந்த மனிதப்புதைகுழியை மீண்டும் அகழ்வது தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் பெப்ரவரி 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன. ஆனால் அதற்கான...
இலங்கை செய்திகள்

திங்கட்கிழமை விடுமுறையில்லை- பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு

sumi
சிறிலங்காவின் 76ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், அதற்கு மறுநாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலர் பிரதீப் யசரத்ன நேற்றுத் தெரிவித்தார். எனவே எதிர்வரும்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரியாழ் செய்திகள்

யாழ் நகரில் வீடுடைத்து 13 பவுண் நகை திருடியவர் கைது!

sumi
யாழ்ப்பாணம் நகரில் நேற்றிரவு வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் களவாடப்பட்டமை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்விபத்து செய்திகள்

பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதி பலியானார்

sumi
பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

sumi
யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார் மானிப்பாயைச்சேர்ந்த 46 வயதுடையவரே...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

sumi
விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை இன்று (02.02.2014) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

sumi
2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை இன்று வெள்ளிக்கிழமை (02) பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. வெட்டுப்புள்ளி முடிவுகளை www.doenets.lk...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில்

sumi
பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச்செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்றது இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்த்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்த்தர்கள்...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

கடவுச்சீட்டுக்காக மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பதற்றநிலை!

sumi
வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என்று கூறியதால் பதற்றநிலை காணப்பட்டது. இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பலாலியில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை ‘மீளவும் கைப்பற்ற முயற்சி’

sumi
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாத...