27.7 C
Jaffna
September 22, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கோர விபத்து : யாழில் ஹயஸ் ரக வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயம்

User1
யாழ்ப்பாணம் (Jaffna) – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மோதியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்றிரவு (08.09.2024) இடம்பெற்றுள்ளது.  அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேங்காய்க்கு தற்போது நிலவும் விலை வருட இறுதி வரை நீடிக்கும் !

User1
தேங்காய்க்கு சந்தையில் தற்போது நிலவும் விலை வருட இறுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. தேங்காய் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக தேங்காய் ஒன்றின் விலை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு !

User1
கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று...
கனடா செய்திகள்

அதிக விடுமுறை பெற்ற ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவான பைடன்

User1
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் (Joe Biden) தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர், 48...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தூபியை பொலிசார் புனரமைக்க விடாது தடுத்து நிறுத்தியமையடுத்து பெரும் பதற்றம்

User1
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்படவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் புனர்நிர்மானம் செய்து அதில் இராணுவத்தினால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்தனர் இதனை பொலிசார் பலவந்தமாக கழற்றி...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில்  முஸ்லிம் பயிலுனர்கள், உத்தியோகத்தர்கள் தொழுகைக்கு பள்ளிவாயல் செல்ல அனுமதி மறுப்பு – ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்.

User1
நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில்  முஸ்லிம் பயிலுனர்களையும் உத்தியோகத்தர்களையும் தொழுகைக்கு பள்ளிவாயல் செல்ல தடை விதித்தது மற்றும் பயிற்சி, ஏனைய நடவடிக்கைகள் சீரான முறையில் இயங்கவில்லை எனக் கூறி மாவட்ட பிரதிப் பணிப்பாளரின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கில் சங்கு சின்னத்திற்கு வலுக்கும் ஆதரவு

User1
தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கில் அமோக ஆதரவுடன் வலுப்பெற்றுள்ளது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு கேவில்,கட்டைக்காடு,வெற்றிலைக்கேணி பகுதிகளில்  (09.09.2024) இன்று பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுரங்களை பெற்றெடுத்த போலீசார்….!

User1
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க கோரி மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தபோது  அங்கு சென்றிருந்த மருதங்கேணி போலீசார் துண்டுப்பிரசுரங்களை பறித்தடுத்துள்ளனர். இதனால் மருதங்கேணி பொலீஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது....
Uncategorized

போதைப்பொருளுடன் சிறைச்சாலைக்கு சென்ற இருவர் கைது !

User1
களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலை என்பவற்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள் !

User1
பாதுக்கை மஹிங்கல, பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் சென்ற போதிலும் வாகனங்கள் இரண்டும் ஏற்கனவே...