27.6 C
Jaffna
November 14, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு !

User1
தற்போது இலங்கையின் சுகாதார கட்டமைப்பில் 52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுகாதார அமைச்சு 862 அத்தியாவசிய மருந்துகளை...
உலக செய்திகள்

பங்களாதேஷின் இடைக்கால தலைவர்!

User1
பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றுள்ளார். பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம்...
உலக செய்திகள்

வெனிசுவெலாவில் எக்ஸ் (X) சமூக வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கம்

User1
வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்....
உலக செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

User1
ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான நிலநடுக்கங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளதாக...
Uncategorized

நாமல் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவார் – மகிந்த நம்பிக்கை !

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய போதே அவரை இதனைத் தெரிவித்துள்ளார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கடந்த காலங்களில் மக்களின் ஆணையை பெற்று என்ன செய்தீர்கள்? ரங்கேஸ்வரன் கேள்வி!

User1
கடந்த காலங்களில் மக்களின் ஆணையை பெற்று என்ன செய்தீர்கள்? – தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி! அடுத்த நாடாளுமன்ற தேர்தலை நாடிபிடித்துப் பார்ப்பதுதான் தமிழ் தேசிய பொதுக்...
இலங்கை செய்திகள்

நாட்டில் எரிபொருள் – எரிவாயு விலையில் மாற்றம்…! வெளியான தகவல்

User1
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

கண்டி நகர எல்லைக்குள் 11 நாட்கள் இறைச்சி மதுபான கடைகள் பூட்டு : வெளியான அறிவிப்பு

User1
கண்டி (Kandy) எசல பெரஹராவை முன்னிட்டு நாளை (10) முதல் பதினொரு நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலும் மற்றும் அதனைச் அண்மித்துள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. பெரஹரா வீதி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

User1
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.  இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி,  ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு...
உலக செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

User1
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்பன மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் குறித்த 3 நாடுகளும் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...