28 C
Jaffna
September 21, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedஇலங்கை செய்திகள்

பதவிகளைத் துறப்பது பெரிய விடயமல்ல: ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு !

User1
விட்டுக்கொடுப்பதில் தேர்ச்சி பெற்ற தமக்கு அமைச்சுப் பதவிகளைத் துறப்பது பெரிய விடயமல்ல என தெரிவித்த சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார முன்னாள் அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ நான்கு அமைச்சுகளின் பணிகளை சிறப்பாக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வீசிய கடும் காற்றினால் பொன்னாலையில் பிடுங்கி வீசப்பட்ட வீடு – 3 குடும்பங்கள் பாதிப்பு!

User1
(படங்கள் இணைப்பு) சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல் விளான் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வீசிய கடும் காற்றால் வீட்டின் கூரை யொன்று தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. மூன்று குடும்பங்களைச்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த 5 டிப்பர்கள் மடக்கி பிடிப்பு – ஐவர் கைது

User1
(படங்கள் இணைப்பு) யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துமுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

கிரிக்கெட் அணி தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் !

User1
ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இலங்கை கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்தைப்...
இலங்கை செய்திகள்

முட்டை இறக்குமதி!

User1
அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார். உள்ளுர்...
இலங்கை செய்திகள்

யுக்திய நடவடிக்கையின் போது 677 சந்தேக நபர்கள் கைது

User1
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 677 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 668 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஹட்டன், நோர்வூட் பகுதியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

User1
ஹட்டன், நோர்வூட் பகுதியில் மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விறகு கொட்டகையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இச் சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கல் தோட்டத்தைச் சேர்ந்த ஹட்டன்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கு நிச்சயதார்த்தம்

User1
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாக சைதன்யாவிற்கு நடிகை சோபிதாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இருந்து, இருவருக்கும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் என்கிற தகவல் இணையத்தில் உலா வந்தது. பல...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பிறந்து 45 நாட்களேயான குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயார் கைது!

User1
யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த...