வரலாற்றில் முதல் தடவையாக ஒரு டிரில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய சுங்கம்
வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய...