27.7 C
Jaffna
September 22, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் திட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

User1
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த தகவல்கள் தொடர்பில் விரிவான...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து அழிப்பு

User1
கம்பஹா, பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி அலுவலகத்தின் அனைத்து பேனர்கள் மற்றும் பதாதைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அமெரிக்காவின் விசேட விமானம் இலங்கையில் தரையிறக்கம்

User1
இலங்கை விமானப்படைக்கு (SLAF) அமெரிக்காவினால் (US) நன்கொடையாக வழங்கப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் – 360ER விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்காளித் திறனைக் கட்டியெழுப்பும் திட்டத்தினால் இந்த விமானத்திற்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. ...
இலங்கை செய்திகள்முல்லைதீவு செய்திகள்

முல்லைத்தீவில் பாராட்டுப் பெறும் பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களின் செயற்பாடுகள்

User1
முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்கள் பாடசாலையின் நலன்சார்ந்து தன்னார்வமாக செயற்பட்டுள்ளனர். அடுத்தடுத்து அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலப் பணிகளையிட்டு கல்விச் சமூகத்தினர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். பாடசாலையுடன்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : வாக்களிக்க எத்தனைப் பேர் இலங்கை வருவர்? 

User1
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்குகள் 1 கோடியே 71 இலட்சம் ஆக உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தமிழ் மக்களிடம் 13ஐ வைத்து வியாபாரம் செய்வதற்கு நான் வரவில்லை. : ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க

User1
தமிழ் மக்களிடம் 13ஐ தருகிறேன் என்ற வியாபாரத்தைக் கூறமாட்டேன் என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவேன்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

User1
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுர விதானகமகே இன்று வெள்ளிக்கிழமை (06) நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வியாழக்கிழமை (05)  அறிவித்துள்ளார். இந்நிலையிலேயே ஏற்பட்ட ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் சொந்த ஊர் சென்றடைந்தனர்

User1
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர்(05) வியாழக்கிழமை காலையில் ராமேசுவரம் .சென்றடைந்தனர் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின் செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நெடுந்தீவு...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கவுள்ள இலங்கை அணி

User1
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ள மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. அத்துடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “வனாத்தே தினுக்க” வின் உதவியாளர் கைது

User1
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான  “வனாத்தே தினுக்க” என்பவரின் உதவியாளர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்...