28.1 C
Jaffna
September 20, 2024

Category : உலக செய்திகள்

உலக செய்திகள்

எலான் மஸ்கிற்கு காலக்கெடு விதித்த பிரேசில் நீதிமன்றம்

User1
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக எக்ஸ் (X) தளம் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் (Brazil)நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

User1
பாகிஸ்தானில்(Pakistan) கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில்...
உலக செய்திகள்

பிரித்தானியாவில் தீவிரம் பெறும் சிறுவர்கள் மீதான கத்திக்குத்து தாக்குதல்கள்

User1
பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்திற்கு Oldbury-வின் West Midlands சந்தை நகரத்தில் Lovett Avenue பகுதியில் உள்ள வீட்டிற்கு...
உலக செய்திகள்கனடா செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவு: எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள சர்வதேச மாணவர்கள்

User1
கனடா அரசு கல்வி அனுமதிகளை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சர்வதேச மாணவர்கள் இறங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்

மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி

User1
ஜெனிவாவின் (Geneva) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், செப்டெம்பர் மாத அமர்வின் ஆரம்ப நாளிலேயே விவாதிக்கப்படவுள்ளது. இதன்படி இலங்கை தொடர்பான விவாதம், செப்டெம்பர் 9 ஆம் திகதி, பேரவையின்...
உலக செய்திகள்

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹரிஸ் செய்த புதிய சாதனை!

User1
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Kamala Harris), தேர்தல் பிரசாரத்திற்காக, கடந்த ஒரு மாதத்தில் ரூ.4,528 கோடி நிதி திரட்டி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்....
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியை ‘வெற்றி நடை’யாக கருதுகிறாராம் நடப்பு சம்பியன் கோக்கோ கோவ்

User1
நியூயோர்க் சிட்டி, ப்ளஷிங் மெடோவ்ஸ். ஆத்தர் அஷே அரங்கில் நடைபெற்றுவரும் இந்த வருட ஐக்கிய அமெரிக்க பகிரங்க (US Open) டென்னிஸ் போட்டியை ‘வெற்றி நடை’யாக கருதுவதாக நடப்பு சம்பியன் கோக்கோ கோவ் தெரிவித்துள்ளார். ...
உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் பனிப்பாறை இடிந்து வீழ்ந்து ஒருவர் பலி ; இருவர்  மாயம்

User1
தென்கிழக்கு ஐஸ்லாந்தில் பனிப்பாறை சரிந்து வீழ்ந்ததில் சுற்றுலா சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். தென்கிழக்கு ஐஸ்லாந்திலுள்ள ப்ரீடாமெர்குர்ஜோகுல் பனிப்பாறை பகுதிக்கு சுற்றுலா வழிகாட்டியுடன் 25 பேர் கொண்ட...
உலக செய்திகள்

போர் நிறுத்த திட்டத்தை முன்வைக்க தயாராகும் உக்ரைன்

User1
ரஷ்யாவுடனான(Russia) போர் இறுதியில் பேச்சுவார்த்தையிலேயே முடிவடையும், ஆனால் இதன் போது, கெய்வ் ஒரு வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்றும் உக்ரைன்(Ukraine) ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் கெய்வின் மூன்று வார கால...
உலக செய்திகள்

பெண்களுக்கு எதிராக தாலிபான்களின் புதிய சட்டம்

User1
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பெண்கள் பொது இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தாலிபான் (Taliban) அமைப்பு உத்தரவிட்டுள்ளது. பெண்களின் குரல்களால் ஆண்களின் மனம் திசைதிருப்பப்படலாம் என்பதால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தாலிபான் அமைப்பு கூறியுள்ளது....