ஜீவா நடிக்கும் ‘பிளாக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகரான ஜீவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிளாக்’ என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம்...