தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்பது போலி வாக்குறுதி – இம்ரான் எம்.பி
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்று தேர்தல் மேடைகளில் போலி வாக்குறுதி வழங்கப் படுகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தெரிவித்தார். திருகோணமலை கிண்ணியா நகர...