29.5 C
Jaffna
September 20, 2024

Category : மலையக செய்திகள்

இலங்கை செய்திகள்மலையக செய்திகள்விபத்து செய்திகள்

யக்கல – கம்பஹா வீதியில் வேன் மோதி பெண் பலி ! – சந்தேகநபர் தப்பியோட்டம்

User1
யக்கல – கம்பஹா வீதியில் யக்கல பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹாவிலிருந்து யக்கல நோக்கி பயணித்த வேன் வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)  பெண் ஒருவர் மீது...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

பண்டாரவளை ரயில் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய 8 இராணுவ வீரர்கள் கைது !

User1
பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எட்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

துப்பாக்கி சூட்டில் மனைவி படுகாயம் – கணவன் கைது

User1
பதுளை – ஹிந்தகொட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான 33...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலையக தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

User1
மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து நேற்று(30) தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகவே மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம்

User1
மலையகத்தின் தந்தை’ என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா

User1
நுவரெலியா ஹைபொரஸ்ட் இலக்கம் 03 ல் இன்று இடம்பெற்ற ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உலக சைவ ஒன்றியத்தின் தலைவர் இளங்கோ ஐயா அவர்களும் அவரின் துணைவியாரும்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மொனராகலையில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

User1
மொனராகலை, தணமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குணுகொலபொலஸ்ஸ பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

லிந்துலை பிரதேச வைத்தியசாலை அபாய நிலையில்…..

User1
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய சிகிச்சை காரியாலயம் அமைந்துள்ள பிரதேசம் தற்போது பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாகவே இக்கட்டித்திடத்திற்கு பின்னால் இருக்கும்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

இரண்டாவது வருடம் இரத்த தானம் நிகழ்வு

User1
இலங்கையின் 158 பொலிஸ் தினத்தையொட்டி எதிர் வரும் செப்டம்பர் மாதம் 3 ம் திகதி ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி பிரதீப் வீரகோண் அவர்களின் பணிபுரையில் ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி சஞ்சித் ஜயசேகர...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பகுதியில் சடலம் ஒன்று மீட்பு

User1
இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அருகில் இறந்த நிலையில் சடலம் ஒன்று மஸ்கெலியா பொலிஸார் மீட்டு உள்ளனர். இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண பட்டது என மஸ்கெலியா பொலிஸார்...