28 C
Jaffna
November 10, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சாவகச்சேரியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரி பரப்புரை!

User1
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளை தமிழ் வேட்பாளர் பெறுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் சாவகச்சேரி நகர் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகள்தான் இம்முறையாவது இலக்குத் தவறாது பிரயோகிப்போம்

User1
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாக முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறும் வரைக்கும் விடுதலைப் புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆயுதப் பலம் பேரம் பேசக்கூடிய பெரும் சக்தியா இருந்தது. இப்போது எம்மிடம் எஞ்சியிருக்கும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலங்கையில் ஒரே இடத்தில் கூடி பாரம்பரிய உணவுகளை கொண்டாடிய தமிழ் மக்கள்!

User1
பாரம்பரிய உணவுகளை அதே சுவையுடன் சாப்பிடுவதற்கான அரிய வாய்ப்பை றீ(ச்)ஷா மக்களுக்கு வழங்கியுள்ளது. றீ(ச்)ஷாவின் அக்சய பாத்திரம் 2024 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு திருவிழா கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கோர விபத்து : யாழில் ஹயஸ் ரக வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயம்

User1
யாழ்ப்பாணம் (Jaffna) – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மோதியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்றிரவு (08.09.2024) இடம்பெற்றுள்ளது.  அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கில் சங்கு சின்னத்திற்கு வலுக்கும் ஆதரவு

User1
தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கில் அமோக ஆதரவுடன் வலுப்பெற்றுள்ளது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு கேவில்,கட்டைக்காடு,வெற்றிலைக்கேணி பகுதிகளில்  (09.09.2024) இன்று பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுரங்களை பெற்றெடுத்த போலீசார்….!

User1
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க கோரி மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தபோது  அங்கு சென்றிருந்த மருதங்கேணி போலீசார் துண்டுப்பிரசுரங்களை பறித்தடுத்துள்ளனர். இதனால் மருதங்கேணி பொலீஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாகனங்களை அடித்து உடைத்து தீ வைத்து தப்பிச்சென்ற கும்பல் – பெண் காயம் !

User1
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலொன்றினால் வேன் மற்றும் கார் சனிக்கிழமை (7) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன்!

User1
தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள் வடமாகாண...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ்க் கடலை தமிழரே ஆள வேண்டும் – தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் விளக்கம்

User1
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது இந்திய தமிழ் மீனவ மக்களையும் சேர்த்து சொல்லப்படுகின்றது என்கிற கருத்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் மீனவ பிரதிநிதிகள், வடக்கு பிரஜைகள் அமைப்பு இணைந்து தொடர் பரப்புரை ..!

User1
தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில்  நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பான தொடர்  பரப்புரை கோப்பாய் தொகுதியில் நேற்றைய தினம் ஆவரங்கால், ...