28.4 C
Jaffna
September 22, 2024

Month : September 2024

இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியா – தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு மீட்பு

User1
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மோட்டர் குண்டு ஒன்று இன்று (10.09) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றினை அதன்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 182 தேர்தல் முறைப்பாடுகள் !

User1
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.09 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

இராணுவ லொறி, முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்றுடனொன்று மோதி விபத்து – ஒருவர் பலி !

User1
பதுளை – மஹியங்கனை வீதியில் திபிரிகஸ்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை தியத்தலாவ இராணுவ முகாமில் இருந்து கண்டி பல்லேகல இராணுவ முகாமிற்கு சென்ற லொறி ஒன்று மஹியங்கனையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் கோர விபத்து : டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி !

User1
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே உயிரிந்துள்ளார். கொக்குவில், ஆடியபாதம் வீதியில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

எல்லா மத மக்களும் விரும்பும் தலைவனை வெற்றி பெறச் செய்வோம் : ரிசாட் MP கோரிக்கை !

User1
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் தலைமையில் பெண்கள் மாநாடு மீராவோடை...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

யுக்திய நடவடிக்கையின் போது 716 பேர் கைது !

User1
நாடளாவிய ரீதியில், கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில், 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 707 ஆண்களும் 9 பெண்களும் அடங்குகின்ற நிலையில், 13...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்ட தொழிலாளர்களுக்கு 1350/- வழங்க இணக்கம் !

User1
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் கோர விபத்து : ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

User1
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிள் சாரதியின்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அதிரடியாக 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்!

User1
5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளார். இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களாக கீதா குமாரசிங்க, சஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து வாக்களிக்கவும்..!

User1
சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...